ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற KGF நாயகன் – அதிரடியாக வெளியான சொத்து மதிப்பு விவரம்!!

0
ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற KGF நாயகன் - அதிரடியாக வெளியான சொத்து மதிப்பு விவரம்!!
ஒரே படத்தில் உச்சத்துக்கு சென்ற KGF நாயகன் - அதிரடியாக வெளியான சொத்து மதிப்பு விவரம்!!

கன்னட முன்னணி நடிகரான யஷ் அவர்களின் சமீபத்திய சம்பளம் மற்றும் அவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சொத்து மதிப்பு:

கன்னடத் திரையுலகின் முன்னணி ஹீரோவான நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி அண்மையில் வெளியான KGF திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை எடுத்து, இவரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் யஷ் சொத்து மதிப்பு 53 கோடி வரை வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுபோக அவர் வசிக்கும் வீடு 6 கோடி என்றும், விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் 60 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக KGF ரிலீஸுக்கு முன்பு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த இவர், KGF 2 படத்திற்காக மட்டும், 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோக அவரின் கார் மதிப்பு 3.5 கோடி எனவும், மாத வருமானம் மட்டும் 55 முதல் 60 லட்சம் என பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here