யாஷ் பிறந்த நாள் அன்று கிடைத்த சர்ப்ரைஸ்.., உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!!!

0
யாஷ் பிறந்த நாள் அன்று கிடைத்த சர்ப்ரைஸ்.., உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!!!
யாஷ் பிறந்த நாள் அன்று கிடைத்த சர்ப்ரைஸ்.., உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!!!

சின்னத்திரையில் நடித்து பின் திரைப்பட வாய்ப்பு பெற்று KGF படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரில் ஒருவராக திகழ்பவர் தான் யாஷ். KGF படத்தில் நடித்ததில் இருந்து இவர் ராக்கிங் ஸ்டார் யாஷ் அல்லது ராக்கி பாய் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம

இவர் நடிப்பில் வெளியான KGF ,KGF 2 போன்ற படங்கள் சர்வதேச அளவிற்கு இவரை கொண்டு போனது. மேலும் இந்த படத்தின்  3 ஆம் பாகம் அடுத்த ஆண்டு இயங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று “யாஸீன் 19” வது படம் ஒரு பான் இந்தியா படமாகும் உருவாகும் என்றும், இதை KVN   புரோடக்சன் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளி வந்துள்ளது இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here