6 ஆண்டுகளுக்குப் பின் கெட்டப்பை மொத்தமாக மாற்றிய யஷ் – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

0
6 ஆண்டுகளுக்குப் பின் கெட்டப்பை மொத்தமாக மாற்றிய யஷ் - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

இந்திய சினிமாவில், மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட கே ஜி எஃப் என்ற படத்தில் நாயகனாக நடித்த நடிகர் யஷ், தன்னுடைய மீசை தாடியை வெட்டி, புதிய லுக்கிற்கு மாறியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

கடந்த 2018ஆம் ஆண்டு, இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படம் கே ஜி எஃப். நடிகர் யஷ் நடிப்பில் உருவாகிய இந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, கே ஜி எஃப் 2 என்ற படம் உருவாகி கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

இந்தப் படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் யஷ் , ஆறு ஆண்டுகள் கழித்து தன் நீண்ட தலைமுடி மற்றும் தாடியை தானே வெட்டி புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார். தான் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்காக இவர் இந்த புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளதாக பேசப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here