இளம் வயதில் காதலியுடன் விஷ்ணு விஷால் இப்படி தான் இருந்தாரா?? ஆச்சரியமூட்டும் புகைப்படம்!!

0
நடிகர் விஷ்ணு விஷாலின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாரு.., புகைப்படம் உள்ளே!!
நடிகர் விஷ்ணு விஷாலின் ஒரே மகனை பார்த்துள்ளீர்களா?? எவளோ வளர்ந்துட்டாரு.., புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக கலக்கி வருபவர் தான் விஷ்ணு விஷால். அவர் ஏற்று நடிக்கும் படங்கள் அனைத்துமே தற்போது ஹிட் கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் சினிமாவில் கால் ஊன்றவே பல கஷ்டப்பட்டவர் இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறி விட்டார். காடா, கட்டா குஸ்தி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது கைவசம் மோகன்தாஸ், ஆர்யன், லால் சலாம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் கலக்கி வரும் விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்க தான் செய்தது. அதாவது, கல்லூரியில் இருந்தே ரஜினி என்பவரை காதலித்து வந்த இவர் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு ஒரு மகன் உள்ளார். இப்படி இருக்க சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இப்படி இருக்க இப்பொழுது காதலித்தபோது ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here