ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை ஏமாத்திட்டாங்க.., நடிகர் விஷ்ணு விஷால் போட்ட வைரல் ட்வீட் – கடைசில இப்படி ஆயிப்போச்சே!!

0
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை ஏமாத்திட்டாங்க.., நடிகர் விஷ்ணு விஷால் போட்ட வைரல் ட்வீட் - கடைசில இப்படி ஆயிப்போச்சே!!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை ஏமாத்திட்டாங்க.., நடிகர் விஷ்ணு விஷால் போட்ட வைரல் ட்வீட் - கடைசில இப்படி ஆயிப்போச்சே!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னை ஏமாற்றியதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்று கோலிவுட்டில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனாலேயே படத்தோட எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது. கிரிக்கெட் தொடர்பாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏமாற்றிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த படங்கள் தான் எனக்கு அதிகம் பிடித்தது.., ஆனால்.., மத்ததுலாம்.., நடிகர் சத்யராஜ் ஓபன் டாக்!!!

அதாவது, பொதுவாக ஐஸ்வர்யா சூப்பர் ஸ்டார் போல் ஆன்மீக பக்த்தி அதிகம் உடையவர். சமீபத்தில் அவருக்கு பிடித்த கோவிலில் ஷூட்டிங் நடைபெற்ற போது அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் கூட நடிகர் விஷ்ணு விஷால் இல்லை. எனவே விஷ்ணு விஷால் என்ன ஏமாத்திட்டீங்க… என்னுடன் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் போஸ்ட் செய்யவில்லை என கமெண்ட் போட்டிருக்கிறார். தற்போது அவருடைய கமெண்ட் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here