விவாகரத்தான விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0
விவாகரத்தான விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
விவாகரத்தான விஷ்ணு விஷாலின் முதல் மனைவிக்கு திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடைய முதல் மனைவியும் அடுத்த கல்யாணத்திற்கு ரெடியாகி விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால்:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். ஆரம்பத்தில் அவருக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் அடுத்தடுத்து தரமான படங்களில் நடித்து, இப்போது வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். மேலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அலைந்த நேரத்தில் நடிகர் கே.என். நடராஜன் அவர்களின் மகளான ரஜினியை திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சுமுகமாக காதல் ரசத்தோடு போய்க்கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கடந்த 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து, அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால்.

தமிழகத்தில் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு இறப்பு காப்பீடு உயர்வு., அமைச்சர் அறிவிப்பு!!!

ஆனால் ரஜினி தனது மகனை நல்ல விதமாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த திருமணத்தை பற்றி யோசிக்காமல் தன்னுடைய அப்பா வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அடுத்த கல்யாணத்திற்கு தயாராகிவிட்டதாக இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது வெறும் வதந்தியாக கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here