கல்யாணம் கூட ஆகல., அதுக்குள்ள அந்த விஷயத்துக்காக விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
கல்யாணம் கூட ஆகல., அதுக்குள்ள அந்த விஷயத்துக்காக விஷால் மருத்துவமனையில் அனுமதியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த லத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் படு தோல்வி அடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் விஷால் தனது அடுத்த படமான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த இவர் தனது டப்பிங்கை முடிப்பதற்குள், உடல் ரீதியாக சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரியவருகிறது. அதாவது முதுகு தண்டில் வலி ஏற்படுவதால் வெகு நேரம் அவரால் நிற்க முடியவில்லையாம்.

IPL 2023 CSK vs GT: அனல் பறக்கும் ஆட்டத்தில் யார் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு…, முழு விவரம் உள்ளே!!

இதனால் கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக தற்போது இவர் சென்றுள்ளாராம். மேலும் கண் பார்வையில் பாதிப்பு, தலைவலி, போன்ற சில பாதிப்புகளை சந்தித்து வரும் இவருக்கு, இன்னும் திருமணம் கூட ஆகவில்லை, ஆனால் அதற்குள் உடலில் இத்தனை பிரச்சனையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் இருந்து வரும் கேரளாவில் தனது சிகிச்சையை முடித்து விட்டு, ஒரு மாதத்திற்கு பிறகு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங் வேலையை முடிக்க உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here