நடிகர் விஷாலின் நிஜ தங்கையா இவங்க – ப்பா.. பேரழகியா இருக்காங்களே – குடும்ப புகைப்படம் உள்ளே!

0
நடிகர் விஷாலின் நிஜ தங்கையா இவங்க - ப்பா.. பேரழகியா இருக்காங்களே - குடும்ப புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமா நடிகரான விஷாலின் நிஜ தங்கை ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால்:

செல்லமே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகர் விஷால். பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நாளுக்கு நாள் இவரின் நடிப்பு திறமையும் கூட தற்போது வரை கோலிவுட்டில் நாயகனாக நிலைத்து வருகிறார். அதே சமயம் இவரை பற்றிய சர்ச்சைகளும் அடிக்கடி சினிமாவில் எழுந்த வண்ணம் தான் உள்ளது. தற்போது இவர் கைவசம் லத்தி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் கைவசம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு ஒரு அண்ணன் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரியும். ஆனால் இவருக்கு ஐஸ்வர்யா என்ற தங்கை உள்ளார். தன் தங்கையுடன் விஷால் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here