M.G.R புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.., தீயாய் பரவும் புகைப்படம்!!!

0
M.G.R புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.., தீயாய் பரவும் புகைப்படம்!!!
M.G.R புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்.., தீயாய் பரவும் புகைப்படம்!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், நடிகர், தயாரிப்பாளர்,இயக்குனர் என பல துறையில் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் சண்டகோழி, தாமிரபரணி, திமிரு போன்ற ஆக்க்ஷன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து தற்போது ”லத்தி” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதங்களில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் துப்பறிவாளன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார்.

நம்ம செல்ல குட்டி ஐஸ்வர்யா லட்சுமி பற்றி யாருக்குமே தெரியாத அந்த விஷயம்.., கேட்டா மிரண்டுருவீங்க!!

இப்படி ஷூட்டிங் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் திரைப்பட சங்கம் என சினிமாவில் பிஸியாக இருக்கும் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இவர் தனது நெஞ்சில் புரட்சி தலைவர் எம். ஜி. ஆரின் புகைப்படத்தை பச்சை குத்தி அவரின் தீவிர ரசிகர் என்று நிரூபித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here