இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு தான் வெயிட் பண்றேன்., நடிகர் விஷால் ஓப்பன் டாக்!!

0
இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு தான் வெயிட் பண்றேன்., நடிகர் விஷால் ஓப்பன் டாக்!!
இந்த மாதிரி ஒரு கேரக்டருக்கு தான் வெயிட் பண்றேன்., நடிகர் விஷால் ஓப்பன் டாக்!!
தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தான் விஷால்.    இவர் முதன் முதலில் சண்டைக்கோழி படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். பின் நடிப்பை தொடர்ந்து  தனது ”விஷால் பிலிம்” நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது  விஷாலின் வேறுபட்ட கதாபாத்திரத்தில்  நடித்த ”லத்தி” திரைப்படம் ஆக்சன் த்ரில்லர் மூவியாக உருவாகி கடந்த ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இதில் விஷால் ”கான்ஸ்டபிள்” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ‘சுனைனா’ நடித்துள்ளார்.

இந்நிலையில் லத்தி படத்தின்  சிறப்பு  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் விஷால், “தனக்கு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க வேண்டும்” என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில்  சூப்பர் ஹீரோ படத்தில் பேட்மேன் போன்ற கதாபாத்திரத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here