நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் விஷால்?? வெளியிட்ட முக்கிய அறிக்கை., இணையத்தில் வைரல்!!!

0
நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் விஷால்?? வெளியிட்ட முக்கிய அறிக்கை., இணையத்தில் வைரல்!!!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஷால். எக்கசக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.  இதுபோக  நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வரும் இவர் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இதுகுறித்த அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் ஒரு சமூக சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து வந்தேன். மேலும் அரசியல் ஆதாயத்திற்காக மக்களுக்கு  உதவி செய்ததில்லை. இன்னும் என்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் நான் செய்துவரும் நலப்பணி தொடரும் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தான் அரசியலுக்கு வருவதில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here