பலத்த காயங்களுடன் விபத்தில் சிக்கிய நடிகர் விஷால் – பாதிலேயே  நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!!

0
நடிகர் விஷாலின் நிஜ தங்கையா இவங்க - ப்பா.. பேரழகியா இருக்காங்களே - குடும்ப புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான, விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விஷால் காயம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனது, வீரமே வாகை சூடும் மற்றும் எனிமி  திரைப்படத்தை தொடர்ந்து லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிட்டத்தட்ட மூன்று முறைக்கு மேல் பலத்த விபத்தில் சிக்கினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் விஷால் பலத்த விபத்தில் சிக்கி உள்ளார். மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில்,  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விஷால் குணமடைந்து வீடு திரும்பியவுடன் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here