பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய திமிரு பட நடிகர்., மனைவியை விவகாரத்து செய்ததாக கூறி பரபரப்பு!!!

0
பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய திமிரு பட நடிகர்., மனைவியை விவகாரத்து செய்ததாக கூறி பரபரப்பு!!!
பெண்கள் குறித்த சர்ச்சையில் சிக்கிய திமிரு பட நடிகர்., மனைவியை விவகாரத்து செய்ததாக கூறி பரபரப்பு!!!

இந்திய சினிமாவில் பல மொழி திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் தான் விநாயகன். இவர் மலையாள திரையில் ‘மாந்திரீகம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு தமிழில் ”திமிரு” படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் அடியாளாக நடித்து அசத்தியிருந்தார். இதுபோக மரியான் திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவர் ”ஜெய்லர்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் குறித்து சில சர்ச்சை பேச்சுக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் இணையத்தில் பரவி வந்தது. அதாவது ஒரு பெண் இவர் மீது ”மீடூ” புகார் கொடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த இவர், ஆமாம் இது உண்மைதான். எனக்கு இவருடன் மட்டும் இல்ல. இன்னும் பத்து பெண்களுடன் தொடர்பு இருந்தது.

“பால் பாக்கெட் டெலிவரி செய்த ரோஹித் சர்மா” கேப்டனின் கிரிக்கெட் ஆரம்ப கால நினைவை பகிர்ந்த ஓஜா!!

ஆனால் அந்த பெண்களின் அனுமதியுடன் தான் நான் அவர்களுடன் இருந்தேன் என ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார். இதனால் இவரது இல்லற வாழ்க்கையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் இன்று வரை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தனர். இந்த நேரத்தில் இவர் தனது மனைவியை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்து விட்டதாக இணையத்தில் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here