கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நடிகர் விமல் – பிரபல தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

0
கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நடிகர் விமல் - பிரபல தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நடிகர் விமல் - பிரபல தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், தன்னிடம் 5 கோடியை வாங்கிவிட்டு, தற்போது அதை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

அம்மாடி.., இப்படி தூக்குறீங்களே .., அதுலயும் அங்க காட்டறீங்களே.., அதுல்யா ரவியை வர்ணிக்கும் இளசுகள்!!

பரபரப்பு புகார்:

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். இந்த படத்தை அடுத்து, களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, வாகை சூடவா, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விலங்கு என்ற வெப் தொடர், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நடிகர் விமல் - பிரபல தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நடிகர் விமல் – பிரபல தயாரிப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

இந்த நிலையில் நடிகர் விமல் மீது, பிரபல சினிமா தயாரிப்பாளர் கோபி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் விமல் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது, தன்னிடம் 5 கோடி கடன் வாங்கினார் என்றும், அதோடு, படத்தின் மூலம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக என்னிடம் சொன்னார் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது பணத்தை திருப்பித் தராமல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here