ஒரே போட்டோ தான்., தங்கலான் பட ஹைப்பை எகிற செய்த பட குழு! என்னன்னு நீங்களே பாருங்க!!

0
ஒரே போட்டோ தான்., தங்கலான் பட ஹைப்பை எகிற செய்த பட குழு! என்னன்னு நீங்களே பாருங்க!!
ஒரே போட்டோ தான்., தங்கலான் பட ஹைப்பை எகிற செய்த பட குழு! என்னன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தங்கலான் படம்

விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை தொட்ட நிலையில், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது போக பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றிய இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்தது. அதுமட்டுமின்றி இப்படம் கர்நாடகாவில் இருக்கும் KGF-யை பற்றிய கதை என்பதால் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

First டைம் நான் அந்த படத்தை தான் என்னோட பையனுக்கு காட்டுவேன்.., காஜல் அகர்வால் பேட்டி!!

சில நாட்களுக்கு முன் படத்தோட கெட்டப்பில் இருக்கும் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் தொடர்புடைய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். அதாவது, தங்கலான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பா. ரஞ்சித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here