ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!

0
ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!
ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!

தமிழ் சினிமாத்துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் சியான் விக்ரம். அவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு பல படங்களில் டப் வாய்ஸ் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். மேலும் கமலை போன்று ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னையே வாட்டி நடிக்கும் நடிகராக திகழ்கிறார். இதன் அடிப்படையில் வெளியான ஐ, அந்நியன் போன்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டார்.

காசுக்காக இப்படி ஒரு செயலை செய்றீங்களே வனிதா விஜயக்குமார்.., பார்க்க முடியல . கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!
ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!

உலகநாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து பிளாக் பஸ்டர் திரைப்படமான தசாவதாரம் போன்று நடிகர் விக்ரமும் கோப்ரா படத்தில் 10 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் வெளியாக இருந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானால் படம் தள்ளிப் போகிறது என்று விக்ரம் வருத்தம் அடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!
ஓரவஞ்சனை காட்டும் ஏ ஆர் ரகுமான்.., கடுப்பான சியான் விக்ரம்.., கோப்ரா படத்திற்கு வந்த மோசமான நிலை!!

அதாவது, மணிரத்னம் இயக்கி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார். மேலும் கோப்ரா படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார் மற்றும் இந்த இரண்டு படங்களிலும் சியான் விக்ரம் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மணிரத்தினத்திற்கும் ஏ ஆர் ரஹ்மானுக்கும் பல ஆண்டுகளாக நட்பு இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னுரிமை கொடுத்து இசையமைத்து முடித்தார். ஆனால் கோப்ரா படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருப்பதால் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தற்கு காலம் எடுத்துள்ளார். இதனால் படம் வெளியாகும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு நடிகர் விக்ரம் ஏ ஆர் ரகுமான் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here