இதெல்லாம் நமக்கு செட் ஆகாது – திடீரென முடிவை மாற்றிய விக்ரம் படக்குழு!!

0
மொத்தமும் மண்ணா போச்சு.. கோப்ரா படத்தால் மனமுடைந்த விக்ரம்.. வசூலை கேட்டு அழாத குறை தான்!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் மீதமுள்ள காட்சிகளை ரஷ்யா செல்லாமல்,இங்கிருந்தபடியே செட் அமைத்து படமாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

விவகாரமான ரோலில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா – ஹாலிவுட்டில் முதல் என்ட்ரியே இப்படியா?

முடிவை மாற்றிய படக்குழு :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். தமிழ் ரசிகர்களால் செல்லமாக சியான் என்று அழைக்கப்படும் இவர் தற்போது பொன்னியின் செல்வன், மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் கையில் எடுத்த படம் கோப்ரா. அண்மையில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இதெல்லாம் நமக்கு செட் ஆகாது - திடீரென முடிவை மாற்றிய விக்ரம் படக்குழு!!
இதெல்லாம் நமக்கு செட் ஆகாது – திடீரென முடிவை மாற்றிய விக்ரம் படக்குழு!!

மேலும்,இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வெளியான முதல் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது அங்கு நிலவி வரும் கொரோனா அச்சத்தால் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடியவில்லை. எனவே,இங்கேயே டூப்ளிகேட் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here