விறுவிறுப்பாக நடந்து வரும் மகான் படத்தின் டப்பிங் – அப்பா பிள்ளை காம்போ வேற லெவல் தான்!!

0

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்து வரும் மகான் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘மகான்’ டப்பிங் பணிகள்:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் சியான் என்று அழைக்கப்படும் இவர், தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது தான். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. அங்கு தந்தையும் மகனும் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள், அப்பா புள்ள காம்போ வேற லெவல் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here