56 வயதிலும் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் பேத்தியை பார்த்துள்ளீர்களா – அறிய புகைப்படம்!

0
அட்ரா சக்க., நடிகர் விக்ரமுக்கு அடிச்சது ஜாக்பாட் - அப்போ இனி தமிழ் சினிமாவுக்கு டாடா தான் போலயே!!

1990-ல் வெளிவந்த என் காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விக்ரம். பின்னர் தெலுங்கு, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் தன் கடின உழைப்பால் நிரந்தர இடமாக தமிழ் சினிமாவை ஆக்கி கொண்டார் விக்ரம்.

இவர் நடித்த சேது, பிதாமகன், ஜெமினி, அந்நியன், ராவணன் போன்ற படங்களே இவரின் நடிப்பு திறமையை பறைசாற்றும். இவரின் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. விக்ரமுக்கு துருவ், அக்ஷிதா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் அக்ஷிதா 2017-இல் மனு ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அக்ஷிதா – மனு ரஞ்சித் தம்பதிக்கு 2020-ல் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை இதுவரை மீடியாவுக்கு காட்டாமல் இருந்தனர் இந்த தம்பதி. இந்நிலையில் மனு ரஞ்சித், தன் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் சற்று மறைமுகமாக வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here