நடிகர் சியான் விக்ரமின் மனைவியை பார்த்துளீர்களா?? வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!!

0
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் - காரணம் தெரிந்து உச்சக்கட்ட கவலையில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரமின் தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சியான் விக்ரம்

தமிழில் சேது படத்தில் நடித்து பிரபலமானவர் தான் சியான் விக்ரம். இப்பொழுது வரையிலும் அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டு தான் வருகிறது. ஆரம்பத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியில் மட்டுமே முடிவடைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனாலும் தனது விடா முயற்சியால் மட்டுமே இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரும் நடிகர் பிரஷாந்த்தும் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் அவரது மகன் துருவ் விக்ரமும் இப்பொழுது நடிக்க கால் எடுத்து வைத்துள்ளார். இப்படி இருக்க தற்போது விக்ரம் தனது குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here