படத்துல தான் Play Boy-னு நெனச்சா.., நிஜத்துலையுமா?? வெட்டவெளிச்சமான வாரிசு நடிகரின் உண்மை முகம்!!

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

பாலா இயக்கிய “சேது” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சீயானாக வலம் வந்தவர் தான் நடிகர் விக்ரம். எந்த மாதிரியான கதைக்களம் என்றாலும் அதற்கு தன்னால் எந்த அளவிற்கு உழைக்க முடியுமோ அந்த அளவிற்கு உழைப்பவர் இவர். அதற்கு எடுத்துக்காட்டு, சங்கர் இயக்கிய, “ஐ” படத்தில் தனது உடலையே அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல மாற்றி நடித்து அசத்தி இருப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர், வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ” ஆதித்ய கரிகாலன்” கேரக்டரில் நடித்துள்ளார்.மேலும் இவரின் மகன் “துருவ் விக்ரம்” 2019ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கான முழு ப்ரமோஷனையும் நடிகர் விக்ரமே தனது மகனுக்காக எடுத்து செய்து, தமிழ் சினிமாவில் துருவ் விக்ரமிற்கு ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இருப்பினும் ஆதித்ய வர்மா திரைப்படம் பெரிதாக ஹிட் அடிக்க வில்லை, இந்த படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. தற்போது துருவ் மியூசிக் ஆல்பம் பண்ணுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்காக லேடீஸ் காலேஜ்களில் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துருவ், அவருடைய அப்பாவின் பெயரை கெடுப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றனர்.

கடல் கடந்தும் பறக்கும் சோழர்களின் கொடி.,பொன்னியின் செல்வன் புதிய சாதனை – படக்குழு நெகிழ்ச்சி!!

இந்நிலையில் விக்ரம், தனது மகனை தெலுங்கு சினிமாவில் களம் இறக்க போவதாகவும், மேலும் படத்தின் கதையை choose பண்ணுவதற்கு முன்பே ஹீரோயினை choose பண்ணிவிடுகிறாராம். அந்த வகையில் நடிகை ரோஜாவின் மகள் ஹீரோயினாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here