தரமான சம்பவங்களுடன் வெளியான சியான் 62 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
தரமான சம்பவங்களுடன் வெளியான சியான் 62 அப்டேட்.., படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடித்து வருபவர் தான் நடிகர் விக்ரம். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து
அசத்தியது.
இந்த நிலையில் ‘சித்தா’ பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வருகிறார்.  தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்டை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதை எச்.ஆர்.பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here