விஜய் சேதுபதியுடன் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன் – அதிரடி டைட்டிலால் அசந்து போன இணையவாசிகள்!!

0
விஜய் சேதுபதியுடன் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன் - அதிரடி டைட்டிலால் அசந்து போன இணையவாசிகள்!!
விஜய் சேதுபதியுடன் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன் - அதிரடி டைட்டிலால் அசந்து போன இணையவாசிகள்!!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வந்த படத்தில் கெளதம் வாசு தேவ் மேனன் அதிரடியாக இணைந்து உள்ளதாகவும்,இந்த படத்திற்கு மைக்கேல் என பெயரிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அசைவ சுவையில் சைவ மட்டன் சுக்கா – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

வெளியான அப்டேட் :

நடிகர் விஜய் சேதுபதி சமீப காலமாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக சந்திப் கிஷான் நடித்தாலும், அந்த படத்தின் முக்கிய ரோல் நடிகர் விஜய்சேதுபதிக்கு தான் என்று சொல்லப்படுகிறது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

தற்போது இந்த படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு “மைக்கேல் ” என பெயரிட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here