கத்ரீனா கைஃப் உடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி – படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு மக்களே!!

0

நடிகர் விஜய் சேதுபதி பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் சேதுபதி:

பாலிவுட் திரை உலகத்தில் புகழ் பெற்ற இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் “அந்தாததூன்”. இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நிலையில் இதுவரை 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குனர் ஸ்ரீராம் விஜய் சேதுபதி, நடிக்கும் “மெர்ரி கிறிஸ்துமஸ்” என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக கேத்ரினா கைப் நடித்துள்ளார்.

அண்மையில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தை , அடுத்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி, மும்பை கார் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here