போக போக எகிரும் வாரிசு வசூல்.., அதற்காக பார்ட்டி வைத்து அசத்திய படக்குழுவினர்!!

0
போக போக எகிரும் வாரிசு வசூல்.., அதற்காக பார்ட்டி வைத்து அசத்திய படக்குழுவினர்!!
போக போக எகிரும் வாரிசு வசூல்.., அதற்காக பார்ட்டி வைத்து அசத்திய படக்குழுவினர்!!

வாரிசு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சக்ஸஸ் பார்ட்டி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் பக்கா சென்டிமென்ட் கலந்த ஆக்ஷசன் திரைப்படமாக உருவான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி இப்பொழுது வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 85 கோடி வசூலையும், உலக அளவில் 220 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஒரு பக்கம் இருந்தாலும் பழைய விஜயை கண்ணில் காட்டியுள்ளார் இயக்குனர் வம்சி. இந்த நிலையில் விஜய் நடித்த வாரிசு படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.., சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!!!

அதாவது தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சக்ஸஸ் பார்ட்டி சமீபத்தில் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விஜய் தளபதி 67 ல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here