தளபதியின் “வாரிசு” படத்தின் சூப்பர் அப்டேட்.., வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்!!

0
தளபதியின்
தளபதியின் "வாரிசு" படத்தின் சூப்பர் அப்டேட்.., வெயிட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

தென்னிந்திய சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த வாரத்தில் இருந்து வாரிசு படத்தை குறித்து ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது வேற ஒன்னும் இல்லைங்க தளபதி நடிக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.

காதலர்களின் கவனத்திற்கு.,உயர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு – மறக்காம கண்டிப்பா பாருங்க!!

இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆட்டம் போட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மாலை வெளியாகும் வீடியோக்காக தற்போது இருந்து வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here