வாரிசு பட சூப்பர் அப்டேட்.., தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்தியில் ரிலீஸாகும் ட்ரைலர்!!

0
வாரிசு பட சூப்பர் அப்டேட்.., தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்தியில் ரிலீஸாகும் ட்ரைலர்!!
வாரிசு பட சூப்பர் அப்டேட்.., தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்தியில் ரிலீஸாகும் ட்ரைலர்!!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்று தற்போது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் உருவான வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுபோக இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், குஷ்பு மற்றும் சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வாரிசு ட்ரெய்லர் 30 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. அதே போல் தெலுங்கு ட்ரைலரும் அதிக வியூஸ்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

புத்தகமாக வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

அதாவது நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ஹிந்தி ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் வியூஸ்களில் சாதனை படைத்த போதிலும் இந்த ஹிந்தி ட்ரெய்லரும் அதிக வியூசுக்களை பெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here