தெலுங்கு சூப்பர் ஸ்டார் படங்களை மிஞ்சிய ”வாரிசு” ., எப்படியோ தில் ராஜ் குமாரின் திட்டம் வெற்றியால் ஓவர் குஷியில் படக்குழு !

0
தெலுங்கு சூப்பர் ஸ்டார் படங்களை மிஞ்சிய ''வாரிசு'' ., எப்படியோ தில் ராஜ் குமாரின் திட்டம் வெற்றியால் ஓவர் குஷியில் படக்குழு !

இளைய தளபதியின் 66வது படமாக ”வாரிசு” திரைப்படம் செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக அமைந்திருந்தது. இப்படம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் குமார் தயாரிப்பில் உருவாகியிருந்தது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கோலிவுட் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பாரதி கண்ணம்மா வினுஷாவா இது?? எவளோ கிளாமரா இருக்கீங்களே.., ஷாக் புகைப்படம் வைரல்!!

மேலும் பாலிவுட் திரையில் சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணன் திரைப்படங்கள் 13 ஜனவரியில் திரைக்கு வந்த நிலையில் தளபதியின் ‘வாரிசுடு’ திரைப்படம் அடுத்த நாள் திரைக்கு வந்தது.

இந்த நிலையில் தில் ராஜ்குமார் அவர்கள் தளபதியின் வாரிசு படத்திற்கு 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளை கைப்பற்றியுள்ளார். இதில் குறிப்பிட்ட தக்கது என்னவென்றால் அங்கு முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்கு 200 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தில் ராஜ்குமார் அவர்கள் எதிர்பார்த்தது போலவே விஜய்யின் வாரிசு பாலிவுட் திரையில் வெளியிடப்பட்டு மாஸ் காட்டி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here