தெரிஞ்சே மீண்டும் அந்த ரிஸ்கை எடுக்கும் தளபதி விஜய்.,அடக்கடவுளே, இது எங்க போய் முடியப் போகுதோ?

0
தெரிஞ்சே மீண்டும் அந்த ரிஸ்கை எடுக்கும் தளபதி விஜய்.,அடக்கடவுளே, இது எங்க போய் முடியப் போகுதோ?
தெரிஞ்சே மீண்டும் அந்த ரிஸ்கை எடுக்கும் தளபதி விஜய்.,அடக்கடவுளே, இது எங்க போய் முடியப் போகுதோ?

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 மற்றும் 69 படம் குறித்த பல லேட்டஸ்ட் அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் Leo படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் LCU வாக உருவாவதால் ரசிகர்கள் அனைவரும் பலத்த எதிர்பார்ப்புடன் இப்படத்திற்காக, காத்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியாக இருப்பதாக டைட்டில் வீடியோவில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 68 மற்றும் 69 படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

ஆடை விஷயத்தில் தொடர்ந்து எல்லை மீறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., இது எங்க போய் முடிய போகுதோ?

அதாவது நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தை இயக்குனர் அட்லியும், தளபதி 69 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியும் இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. என்னது மீண்டும் வம்சி-யோட தளபதி விஜய் இணைய போகிறாரா? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here