அடேங்கப்பா.., “தளபதி 67” படத்துக்காக லோகேஷ் செய்த தந்திரம்.., வெளியான சுடசுட அப்டேட்!!

0
அடேங்கப்பா..,
அடேங்கப்பா.., "தளபதி 67" படத்துக்காக லோகேஷ் செய்த தந்திரம்.., வெளியான சுடசுட அப்டேட்!! அடேங்கப்பா.., "தளபதி 67" படத்துக்காக லோகேஷ் செய்த தந்திரம்.., வெளியான சுடசுட அப்டேட்!!

நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தளபதி 67

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாஸ்டர், கைதி, விக்ரம் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக விக்ரம் திரைப்படம் கிட்டத்தட்ட 450 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தது. தற்போது மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 67 படத்தின் ஷூட்டிங் மூணாறு பகுதியில் நடத்த இருப்பதாக படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஷூட்டிங் மும்பையில் உள்ள lonavala இடத்தில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அசீமுடன் கூட்டு சேர்ந்த அமுதவாணன்., வசமாக சிக்கிய விக்ரமன் – வைரலாகும் பரபரப்பு ப்ரோமோ!!

ஏனென்றால் மூணாறு பகுதியில் ஷூட்டிங் நடந்தால் ரசிகர்கள் கூட்டம் அலைபாயும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here