விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை – அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள, தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நாயகி குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 அதிரடி அப்டேட் :

நடிகர் விஜய், தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு  இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய் இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது.

விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!

இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்துள்ள நாயகி குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, மெர்சல், தெறி உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை சமந்தா கமிட் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது. சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இவர் தளபதி 67 ல் இணைந்துள்ளதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here