காரில் கும்மாளம் போட்ட விஜய்யின் மகன்… காட்டு தீயாய் பரவும் வைரல் வீடியோ !!

0

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரமாக உள்ளவர் நமது இளைய தளபதி விஜய். இவரின் பட ரிலீசுக்காக படத்தின் தொடக்க நிலையிலையே அவரின் ரசிகர்கள் காத்திருப்பர். அப்படி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து உள்ளவர். தற்போது அவரது மகன்  ஜேசன் சஞ்சய் தனது நடிப்பு திறமையை குறும்படங்கள் மூலம் காட்டி வருகிறார்.இந்நிலையில் ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் காரில் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்தவர் இளைய தளபதி விஜய். இவரின் படங்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படும் ஒன்று. இந்நிலையில் அவரது தளபதி 65 படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் தான் அவரின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. அவர் சிறு வயதில் தனது அப்பாவின் படங்களில் ஒரு சிலவற்றில் தனது முகத்தை காட்டியவர். சில காட்சிகள் அல்லது ஒரு பாட்டில் ஒரு காட்சியில் என தனது முகத்தை தமிழ் சினிமா மக்கள் மத்தியில் காட்டியவர்.

இதையடுத்து  ஜேசன் சஞ்சய் சமீபகாலமாக சில  குறும்படங்களில் நடித்தும் வருகிறார். அந்த படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவது உண்டு அந்த வரிசையில் சமீபத்தில் ஜேசன் சஞ்சய் வெளியிட்ட  செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது. அந்த புகைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது அவர் தன்  நண்பர்களுடன் காரில் நடனமாடியபடி காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here