சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி .., படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0

தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி:

சினிமா துறையில் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடித்து பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து இவர் வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். சினிமாவில் இது அவர்க்கு ஒர்க்அவுட்டும் ஆகிவிட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார். மேலும் தமிழ், ஹிந்தியை தாண்டி மலையாளத்திலும் கால் பதித்துள்ளார்.

இயக்குனர் பார்த்திபனின் முதல் மனைவியுடைய இரண்டாவது கணவர் இவரா?? அடடே இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

அதாவது, விஜய் சேதுபதி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். காக்கா முட்டை என்ற படத்தை இயக்கி M. மணிகண்டன் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here