விஜய் சேதுபதியின் “DSP” திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியீடு.., இன்ஸ்டாவில் மாஸ் காட்டிய மக்கள் செல்வன்!!

0
விஜய் சேதுபதியின்
விஜய் சேதுபதியின் "DSP" திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியீடு.., இன்ஸ்டாவில் மாஸ் காட்டிய மக்கள் செல்வன்!!

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த DSP திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

DSP திரைப்படம்:

கோலிவுட்டில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடிப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஹீரோவாக கலக்கி வந்த இவர், தற்போது வில்லாதி வில்லனாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் பொன்ராம் படைப்பில் DSP என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் “நல்ல இருமா” என்ற பர்ஸ்ட் சிங்கிள் சாங் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

அடேங்கப்பா.., “தளபதி 67” படத்துக்காக லோகேஷ் செய்த தந்திரம்.., வெளியான சுடசுட அப்டேட்!!

தற்போது இப்படத்தை குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் சேதுபதி நடிக்கும் DSP திரைப்படம் அடுத்த மாதம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here