விஜய் படத்தில் மீண்டும் இணையும் அனுஷ்கா – அப்போ தரமான சம்பவம் இருக்கு!!

0

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இருவரும் இணைந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விஜய் படத்தில் அனுஷ்கா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மாஸ்டர் படத்தை அடுத்து அவருக்கு வெற்றி தரும் படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது கடைசி விவசாயி,மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவருக்கு நாயகியாக நடிகை அனுஷ்கா இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் இயக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி வெளியானது. இதுமட்டுமல்லாமல், நடிகை அனுஷ்கா, விஜய் இயக்கத்தில் தாண்டவம்,தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here