ஏரிக்கு நடுவில் கெத்தாக நிற்கும் விஜய் – அந்த லுக்குக்கே தனி காசு தான் போங்க!!

0

தளபதி விஜய் ஏரிக்கு நடுவில் நின்று ஆற்று தண்ணீர் செல்லும் அழகை ரசிப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தளபதி:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தளபதி விஜய். கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்து முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட இருபத்தி ஒன்பது ஆண்டுகள் முடிந்துள்ளதை அடுத்து, ட்விட்டர் பக்கத்தில் புதிய ஹேஸ்டேக்கில் அவரது போட்டோக்கள் ட்ரெண்டாகி வருகிறது. இதையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் இந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பயங்கர டிரெண்டிங்கில் விட்டுள்ளனர். தற்போது இளையதளபதி விஜய், ஆற்றங்கரை ஓரமாக பாலத்தில் நின்று இயற்கை அழகை ரசிப்பது போன்ற போட்டோ வெளியாகி  ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here