விஜய்க்கு அம்மா ஷோபா வச்ச செல்ல பேர் என்ன தெரியுமா? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்!!

0
விஜய்க்கு அம்மா ஷோபா வச்ச செல்ல பேர் என்ன தெரியுமா? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்!!
விஜய்க்கு அம்மா ஷோபா வச்ச செல்ல பேர் என்ன தெரியுமா? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்!!

தளபதி விஜய்க்கு, அவரது தாயார் ஷோபா வைத்த செல்லப் பெயர் குறித்த தகவல் ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

செல்லப் பெயர் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங், ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் குக்கிங் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் தளபதிக்கு போன் கால் செய்து பேசினார். பேச ஆரம்பிக்கும்போது “JOO” எப்படி இருக்க நல்லா இருக்கியா? எனக் கேட்டு விட்டு பேச ஆரம்பித்தார். இதை வைத்துப் பார்க்கும்போது, தளபதிக்கு செல்லமாக அவர் அம்மா வைத்திருக்கும் பெயர், ஜோ என்பதுதான் போல என, நினைக்கத் தோன்றுகிறது.

பிரபல பாடகியான பி.சுசிலாவின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா?? அழகிய புகைப்படம் வைரல்!!

தொடர்ந்து பேசிய அவர், நீ ஷூட்டிங் முடித்து திரும்பி வந்ததும் சர்க்கரைப் பொங்கலுடன் வந்து உன்னை பார்க்கிறேன் என குறிப்பிட்டார். தற்போது விஜய்க்கு அவரது தாயார் வைத்த செல்ல பெயர், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரவி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here