அனல் பறக்கும் TVK அரசியல் களம்., விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு இதுதான்., லீக்கான முக்கிய அப்டேட் இதோ!!

0
அனல் பறக்கும் TVK அரசியல் களம்., விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு இதுதான்., லீக்கான முக்கிய அப்டேட் இதோ!!

சினிமாவில் ஜொலித்து வந்த சில முக்கிய பிரபலங்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் அரசியலில் களமிறங்கி கலக்கியுள்ளனர். இப்படி இருக்க தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட போவதாகவும், அதற்குள் தான் கமிட்டாகியிருக்கும் படத்தை நடித்து  முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக களமிறங்குவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகைக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கு  நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என திரை மற்றும் மற்ற அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர். இப்படி இருக்க விஜய் தனது அரசியலில் புதிய யுக்தியை பயன்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது. பொதுவாக அரசியல்வாதிகள்  பத்திரிகையாளர்களிடம் கலந்துரையாட தயங்குவார்கள். ஆனால் வாரத்தில் 7 நாட்களில் எந்த நேரம் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்கள் தன்னை அணுகி பேசுவதற்கு தளபதி ஏற்பாடு செய்துள்ளாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அமைச்சர் பதவியை துறந்த செந்தில் பாலாஜி.,  திடீர் ராஜினாமா ஏன்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here