மொட்டையும் தலையுமாக ஆளே மாறி போன தளபதி விஜய் – ஒருவேளை அடுத்த பட அப்டேட்டா இருக்குமோ??

0

நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் காமெடி நடிகரான சதீஷ், தளபதி விஜயுடன் காரில் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புது ஹேர் ஸ்டைல்:

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பில் அசத்தியவர் காமெடி நடிகரான சதீஷ். இவர் தற்போது நாய் சேகர், என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய் கார் ஓட்ட, அவருக்கு அருகில் தான் அமர்ந்து பயணிப்பது போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ளார். மேலும் இது பெஸ்ட் ரைடு வாத்தி ரைடு, ரைடு வித் தளபதி விஜய் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவில் தளபதி விஜய், கிட்டத்தட்ட மொட்டை அடித்தது போன்ற ஒரு ஹேர்ஸ்டைலில் இருப்பதால், ஒருவேளை இது அடுத்த பட அப்டேட் ஆக இருக்குமோ என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here