தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., உங்களுக்காக விஜய் கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ்!!

0
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., உங்களுக்காக விஜய் கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ்!!
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., உங்களுக்காக விஜய் கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் மூலம் தளபதி மக்களுக்கு பல தொண்டுகளை செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கூட 12ம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை மாவட்ட வாரியங்களாக பட்டியலிட்டு விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எல்லாம் போச்சு., முதலில் என் பிள்ளை, அடுத்து என் மனைவி., நித்யானந்தாவின் செயலால் கதறும் ரஞ்சிதா அப்பா!!

அதாவது நடிகர் விஜய் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடிகர் விஜய் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுடன் விஜய் கலந்துரையாடி புகைப்படங்களை எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here