போட்றா வெடிய.., தளபதி பர்த்டேக்கு லியோ படக்குழு வெளியிடப்போகும் சூப்பர் சர்ப்ரைஸ்.. இத தான்யா எதிர்பார்த்தோம்!!

0
போட்றா வெடிய.., தளபதி பர்த்டேக்கு லியோ படக்குழு வெளியிடப்போகும் சூப்பர் சர்ப்ரைஸ்.. இத தான்யா எதிர்பார்த்தோம்!!
போட்றா வெடிய.., தளபதி பர்த்டேக்கு லியோ படக்குழு வெளியிடப்போகும் சூப்பர் சர்ப்ரைஸ்.. இத தான்யா எதிர்பார்த்தோம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.. தற்போது சென்சேஷன் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் படைப்பில் படு பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படம் வெளியான கொஞ்ச நாட்களில் ரசிகர்கள் போதும் போதும் என்று சொல்லுற வரைக்கும் லியோ படத்தின் அப்டேட்டை படக்குழு கொடுத்தது. ஆனால் சமீப காலமாக எந்த ஒரு தகவலும் படக்குழு வெளியிடவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது தளபதியின் பிறந்தநாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் படக்குழுவிடம் இருந்து அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டும் அவர் அப்போது எந்த படத்தில் நடித்து வருகிறாரோ அந்த படத்தின் அறிவிப்புகள் கண்டிப்பாக வெளியாகும். அதே போல இம்முறையும் லியோ படத்திலிருந்து கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

டேய்.., இதான் நடந்த உண்மை.., சுடர் உன் மகள் தான்.., வெற்றிக்கு உண்மையை சொல்லும் அபி.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

இதற்கு முன்னர் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் போது கமல் பிறந்த நாள் அன்று கிளிம்ஸ் வீடியோவை வெளியீட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார். தற்போது அதே போல் தளபதி பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டால் அது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் தளபதியின் பர்த்டே ஸ்பெஷலாக லியோ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகின்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here