தளபதி விஜய்யை கேங்ஸ்டரா பாத்திருக்கீங்களா? அட்ரா சக்க, அப்போ இது தான் தளபதி 67 லுக்கா?

0
தளபதி விஜய்யை கேங்ஸ்டரா பாத்திருக்கீங்களா? அட்ரா சக்க, அப்போ இது தான் தளபதி 67 லுக்கா?
தளபதி விஜய்யை கேங்ஸ்டரா பாத்திருக்கீங்களா? அட்ரா சக்க, அப்போ இது தான் தளபதி 67 லுக்கா?

நடிகர் விஜய்யின், புதிய லுக்குடன் வெளியான சமீபத்திய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளியான போட்டோ:

நடிகர் விஜய் தனது வாரிசு படத்திற்கு பின், தற்போது தீவிர ரெஸ்ட்டில் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வாரிசு திரைப்படம் வெளியான11 நாட்களில் இதுவரை பல கோடி கல்லா கட்டி சாதனை படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்திற்கு பின் தளபதி விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

போட்டி வேற.., வாழ்க்கை வேறங்க.., பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் Reunion.., அசத்தல் போட்டோ வெளியீடு!!

படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், தளபதியின் ரீசன்ட் லுக் குறித்த ஒரு போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த போட்டோவில் நடிகர் விஜய் பார்ப்பதற்கு ஒரு கேங்ஸ்டர் போல தோற்றமளிக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்யின் இது போல தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here