இணையத்தில் கசிந்த கட்சியின் பெயர்… டென்ஷன் ஆன நடிகர் விஜய்.. முழு விவரம் உள்ளே!!

0
இணையத்தில் கசிந்த கட்சியின் பெயர்... டென்ஷன் ஆன நடிகர் விஜய்.. முழு விவரம் உள்ளே!!

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடித்து  சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வசூலில் கல்லா கட்டியிருந்தது. தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் விஜய் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது புதிதாக தொடங்க இருக்கும் கட்சி பெயர், சின்னம் குறித்து தகவல் கசிந்து வருவது அவரை கோமடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தலுக்கான பணிகளை ரகசியமாக செய்ய முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

விஜயா என்னோட அம்மாவே கிடையாது.., முத்து உடைத்த உண்மை.., நெஞ்சை பிடித்த அண்ணாமலை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here