தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0
தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!
தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

தளபதி விஜய் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளியான நிலையில், அதை பார்த்த சிலர், விஜய்யின் தோற்றத்தை வைத்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

குடும்ப குத்துவிளக்கு ரச்சித்தா மகாலட்சுமியா இது? வெறும் பனியனில் படு ஹாட்டாக வெளியான போட்டோஷூட்!

என்னதான் ஆச்சு:

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து நடிகர் சன் தொலைக்காட்சி சேனலுக்கு, பேட்டி அளித்த நேர்காணல் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி, மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தது.

தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!
தளபதி விஜய்க்கு உடம்பு சரியில்லையா? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

தற்போது, இந்தப் ப்ரோமோவை வைத்து ஒரு சிலர் விஜய் பற்றி தேவையில்லாத கருத்துகளை பதிவிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த வீடியோவை பார்த்தால், விஜய் ஏதோ உடம்பு சரியில்லாதது போன்று இருக்கிறார் என்றும், என்ன ஆச்சு தளபதிக்கு, என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் தேவையற்ற வதந்திகள் என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தளபதி எப்போதும் போல் நலமுடன் தான் இருக்கிறார் என்றும், பீஸ்ட் படம் திட்டமிட்டபடி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here