விஜயின் GOAT படத்தின் ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த திரில்லர் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட 15ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது. எனவே அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு GOAT படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TRB தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here