நடிகர் விஜயின் முதல் செயற்குழு கூட்டம்.. அவர் சொன்ன அறிவுரை இதுதான்.. முழு விவரம் உள்ளே!!

0
நடிகர் விஜயின் முதல் செயற்குழு கூட்டம்.. அவர் சொன்ன அறிவுரை இதுதான்.. முழு விவரம் உள்ளே!!
தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 7) இக்கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் காணொளி வாயிலாகி கலந்து கொண்டார் என கூறப்படுகிறது. எனவே அவர் அறிவுறுத்திய முக்கிய அம்சங்களை கீழ் காணலாம்.

தலைவர் விஜயின் அறிவுரை:    
  • இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்
  • மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்
  • குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்
  • 2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நீரில் மூழ்கிய சைதை ராமசாமியின் மகன்., கடைசி வீடியோ  கிடைத்தது.,  உறைய வைக்கும் திக் திக் தருணம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here