நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் – 2 வாரத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

0
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் - 2 வாரத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் - 2 வாரத்தில் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

தளபதி விஜய் சினியுலகில் முன்னணி உச்சகட்ட நட்சத்திரமாக வளம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. எதற்கு அபராதம் கட்ட உத்தரவிட்டது என்று ஆராய்ந்த ரசிகர்கள்.

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு, கேரள, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது நடிகர் விஜய் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் சிஐக்கும் பீஸ்ட் படத்தில நடித்து வருகிறார். தளபதி விஜயிடம் சொகுசு கார்கள் உள்ளன. அதில் முக்கியமாகா இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர சொகுசு காராண ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இதை சமூகத்தில் அதிக செல்வாக்கு மதிப்புள்ளவர்களுக்கு மட்டும் இந்த கார் நிறுவனம் வழங்கி வரும். இந்நிலையில் தமிழகத்தில் 3 பேரிடம் மட்டுமே இந்த கார் உள்ளது.

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..

அதில் விஜய் ஒருவர். சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் விஜய் சென்னை சாலையில் வளம் வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்நிலையில் இந்த காருக்கு அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த காருக்கு நுழைவு வரி விதித்தது அரசு, அதற்கு விஜய் தடை கேட்டு வழக்கு பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தது. அதன் பின் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த அபராத தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்திற்குள் கட்டவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here