விஜய் தலைமையிலான ஆட்சி தொடங்கும் காலம் வந்துவிட்டது – ரசிகர்கள் போஸ்டரால் வெடித்தது சர்ச்சை!!

0

கோவை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி, விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

போஸ்டரால் சர்ச்சை:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலரும் வெற்றி பெற்று, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினர். இதையடுத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “2022 புத்தாண்டு தொடக்கம்..புவியில் உமது ஆட்சி தொடக்கம்..டைம் டு லீட்” என அந்த போஸ்டரில் இடம் பெறச் செய்துள்ளனர்.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் விதமாக, ‘விஜய் மக்கள் இயக்கத்தின் இணைவோம்..மக்கள் பணி செய்வோம்’ என்ற வாசகத்தை இடம்பெற செய்து தமிழக அரசியலை சூடுபிடிக்க செய்துள்ளனர். இவர்கள் ஒட்டிய இந்தஹ போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here