தளபதியின் குடும்ப விழாவில் கலந்து கொண்ட பிரபல நடிகர் – அதுவும் விஜய்யின் அப்பா அம்மா கூடவே சேர்ந்து போயிருக்காரே!!

0

தளபதி விஜய்யின் குடும்ப விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு விஜய்யின் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட போட்டோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் செல்லமாக தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் இவர் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். ஜார்ஜியாவின் நடைபெற்று வரும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் எனவும், பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தளபதி விஜயின் அப்பா,அம்மாவான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் பெங்களூரில் உள்ள தங்கள் உறவினர்கள் குடும்ப விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவிற்கு வந்த நடிகர் விஷால், இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் பயங்கர வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here