தளபதி 66 ஷூட்டிங்கை பாதிலேயே விட்டு சென்னை திரும்பிய விஜய்?? வைரலாகும் போட்டோ!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

நடிகர் விஜய் தனது தளபதி 66 படத்தின், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்திறங்கிய போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் போட்டோ :

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தின், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இதனை அடுத்து நடிகர் விஜய், விமானத்தின் மூலம் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில், மாஸ்க் அணிந்தபடி  இவர் வந்திறங்கும் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதையடுத்து தளபதி 66 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் துவங்கலாம் என சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here